Sunday, June 24, 2012

உன் அன்னையோ
ஒரு தடவை

நானோ
லட்சம் தடவை
உன்னைக் கவிதைகளாய்ப்
பெறுகின்றேன்...!!!

1 comment:

  1. இப்பிடி நிறைய பெறுங்க தம்பி.. வாழ்த்துக்கள்

    ReplyDelete